/ தினமலர் டிவி
/ பொது
/ நாங்க எப்பவும் தயார் தான்: மோடிக்கு மம்தாவின் மேசேஜ் mamata banerjee| pm modi| west bengal cm|
நாங்க எப்பவும் தயார் தான்: மோடிக்கு மம்தாவின் மேசேஜ் mamata banerjee| pm modi| west bengal cm|
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோக திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கொடூரமானது; ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. மக்கள் மாற்றத்தையும் நல்ல ஆட்சியையும் விரும்புகிறார்கள் எனக்கூறினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மம்தா, என்னுடன் டிவியில் நேரடி விவாதத்துக்கு வர தயாரா? நீங்கள் உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கூட tele prompter எடுத்து வரலாம் என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.
மே 29, 2025