உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லண்டனில் SFI எதிர்ப்பு: பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி Mamata |oxford university | London |SFI

லண்டனில் SFI எதிர்ப்பு: பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி Mamata |oxford university | London |SFI

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் Kellogg College மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று உரையாற்றினார். மேற்கு வங்க வளர்ச்சி குறித்தும், முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மம்தாவுக்கு எதிரான போஸ்டர்களை தூக்கி காட்டினர். கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த துயரம், 2023 பஞ்சாயத்து தேர்தலுக்கு பின்பு சந்தேஷ்காலியில் நடந்த வன்முறை குறித்து கேள்வி எழுப்பினர். கோ பேக் மம்தா என முழக்கமிட்டனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி