/ தினமலர் டிவி
/ பொது
/ திருமணமான பெண்ணை மணக்க முயன்ற SDPI நிர்வாகி Man arrested SDPI hasan badhusha coimbatore police cri
திருமணமான பெண்ணை மணக்க முயன்ற SDPI நிர்வாகி Man arrested SDPI hasan badhusha coimbatore police cri
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி. 2 குழந்தைகள் உள்ளனர். சத்தியமூர்த்தியின் நண்பர் ஹசன் பாதுஷா. எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர். துடியலூர் பஸ் நிலையத்தில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நண்பர் சத்தியமூர்த்தியை பார்க்க அவர் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது, ஆர்த்தியுடன் சகஜமாக பேசி பழகியுள்ளார். தொலைபேசியில் பேசி ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்துள்ளார். 2வது திருமணம் செய்து கொள்ளும்படி ஆர்த்தியை வற்புறுத்தி உள்ளார். இந்த விஷயம் சத்தியமூர்த்திக்கு தெரிய வந்ததும், ஹசன் பாதுஷாவுடன் பிரச்னை ஏற்பட்டது.
நவ 03, 2024