/ தினமலர் டிவி
/ பொது
/ பிஞ்சு குழந்தைக்கு பாலியல் கொடுமை: 38 வயது இளைஞனுக்கு 4 ஆயுள் சிறை தண்டனை man get 4 life sentance i
பிஞ்சு குழந்தைக்கு பாலியல் கொடுமை: 38 வயது இளைஞனுக்கு 4 ஆயுள் சிறை தண்டனை man get 4 life sentance i
மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தம்பதி கூலி வேலை முடித்து அதே பகுதியில், இரவு உறங்கினர். அவர்களின் 2 வயது பெண் குழந்தையும் பெற்றோருடன் உறங்கியது. அப்போது திடீரென ஏதோ மரப்பலகை விழும் சத்தம் கேட்டு, குழந்தையின் தந்தை உறக்கத்தில் இருந்து விழித்தார். சுற்றுமுற்றும் யாரும் இல்லாததால், மீண்டும் படுத்துறங்கினார். சில நிமிடங்களுக்குப் பின், குழந்தையின் தாய் விழித்து பார்த்த போது, குழந்தை காணாமல் போனதை அறிந்து அலறினார். இரவில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து, மறுநாள் காலை இருவரும் போலீசில் புகார் அளித்தனர்.
டிச 06, 2025