/ தினமலர் டிவி
/ பொது
/ மகனுக்காக நாயை சுட முயன்ற தந்தை கைது | Man shoot dog | Air Rifle | Arrested | Rasipuram | Namakkal
மகனுக்காக நாயை சுட முயன்ற தந்தை கைது | Man shoot dog | Air Rifle | Arrested | Rasipuram | Namakkal
நாமக்கல் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 12ம் தேதி நள்ளரிவு 12 மணி அளவில் கோயில் அருகே ஒரு தம்பதி பைக்கில் ஏர் கன்னுடன்(Airgun) வலம் வந்துள்ளனர். அங்கு சுற்றித்திரிந்த நாயை அந்த நபர் ஏர் கன்னால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தபோது, பைக்கில் ஏர் கன்னுடன் வலம் வந்தது, பட்டணம் பகுதியை சேர்ந்த வினோத்தும் அவரது மனைவியும் தான் என்பது தெரிந்தது.
மே 15, 2025