ஆந்திரா, கர்நாடகா போல நடவடிக்கை எடுங்க! | Mango Farmers | TnGovt | Stalin
தமிழகத்தில் 3.60 ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி நடக்கிறது. வருசத்துக்கு 9.50 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி கிடைக்கும். நடப்பாண்டு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் அதிகளவில் மாம்பழங்கள் விளைந்தன. ஆனால் அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மாம்பழக்கூழ் தயாரிக்கும் பெங்களூரா ரக மாம்பழம் 4 ரூபாய்க்கு தான் வாங்கப்படுகிறது. கடந்தாண்டு 20 முதல் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 10க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மாம்பழக்கூழ் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
ஜூன் 27, 2025