/ தினமலர் டிவி
/ பொது
/ 9 மாநில ஐகோர்ட்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் | Justice Manindra Mohan Shrivastava
9 மாநில ஐகோர்ட்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் | Justice Manindra Mohan Shrivastava
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
ஜூலை 14, 2025