உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது: கடந்து வந்த பாதை | Manjolai Tea Estate | BBDCL Lease

மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது: கடந்து வந்த பாதை | Manjolai Tea Estate | BBDCL Lease

மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது: கடந்து வந்த பாதை | திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது மாஞ்சோலை மலைப்பகுதி. அடர்ந்த வனப்பகுதியான இந்த இடம், முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பிபிடிசிஎல் இங்கு தேயிலை தோட்டம் அமைக்க விரும்பியது.

ஜூலை 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !