உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மன்மோகன் சிங்கை நினைத்து மோடி உருகிய தருணம் | Manmohan singh | PM Modi video | Manmohan Singh news

மன்மோகன் சிங்கை நினைத்து மோடி உருகிய தருணம் | Manmohan singh | PM Modi video | Manmohan Singh news

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது முதிர்வால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவையொட்டி 7 நாட்கள் நாடு துக்கம் அனுசரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 11 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடக்க இருக்கின்றன. இப்போது டில்லியில் உள்ள மன்மோகன் சிங் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ