உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மன்னார்குடியில் பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man attack Girl | Force to married

மன்னார்குடியில் பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man attack Girl | Force to married

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - ரேவதி தம்பதி. இவர்களின் 2வது மகள் 24 வயது வசந்தபிரியா மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பில் படிக்கிறார். தந்தையின் அக்கா மகனான 26 வயது மகாதேவனும் வசந்த பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இடையில் மகாதேவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் இரு வீட்டாரும் எதிர்க்காத போதும், வசந்த பிரியா அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். பிறகு இரு தரப்பிலும் திருமணம் செய்ய வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ