உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கே இருந்தாலும் மரக்கன்றுகள் நடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் Pm Modi| mann ki baat Radio

எங்கே இருந்தாலும் மரக்கன்றுகள் நடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் Pm Modi| mann ki baat Radio

#PmModi #MannKiBaat #RadioEpisode #OperationSindoor #ChhathPuja #GstReform #Sardar Patel மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியின், 127 வது பதிப்பில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, சத் திருவிழா ஒவ்வொரு சமூகத்தையும் ஒருங்கிணைக்கிறது; இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனக்கூறினார். ஜிஎஸ்டி வரிகுறைப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை பண்டிகைகளின்போது, சுதேசி பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கி இருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்து இருக்கிறது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி