உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொள்ளாச்சி வழக்கில் உரிமை கோர மாட்டோம்: மனோ தங்கராஜ் Mano Thangaraj | Stalin | Edappadi Palanisa

பொள்ளாச்சி வழக்கில் உரிமை கோர மாட்டோம்: மனோ தங்கராஜ் Mano Thangaraj | Stalin | Edappadi Palanisa

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கிடைத்த தீர்ப்பை வரவேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வரும் என கூறி இருந்தார். முதல்வரின் பேட்டியை குறிப்பிட்டு அறிக்கை விட்ட அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி, இந்த வழக்கில் திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது என கேட்டிருந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கில் நாங்கள் உரிமை கோர மாட்டோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி