உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் பதவி பறிபோனதும் அறிக்கை விட்ட மனோ தங்கராஜ் | Mano Thangaraj Removed from cabinet DMK

அமைச்சர் பதவி பறிபோனதும் அறிக்கை விட்ட மனோ தங்கராஜ் | Mano Thangaraj Removed from cabinet DMK

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகிறார். செந்தில் பாலாஜி, டாக்டர் கோவி.செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பால்வள அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் சோசியல் மீடியாவில் அறிக்கை ஒன்ளை வெளியிட்டுள்ளார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை