/ தினமலர் டிவி
/ பொது
/ மன்மோகன் சிங் நினைவிடம்; காங்கிரசுக்கு சவுக்கடி கேள்வி Manogar Rao| PV Narasimma rao brother | Hyde
மன்மோகன் சிங் நினைவிடம்; காங்கிரசுக்கு சவுக்கடி கேள்வி Manogar Rao| PV Narasimma rao brother | Hyde
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் தரவில்லை என்று காங்கிரஸ் குறை கூறி வருகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மீது, அக்கட்சியின் முன்னாள் மறைந்த தலைவர்களின் வாரிசுகள் கோபம் அடைந்துள்ளனர். நீங்கள் உங்கள் தலைவர்களுக்கு என்ன மரியாதை செய்தீர்கள் என்று காங்கிரசை திருப்பி கேட்டு உள்ளனர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சகோதரர் மனோகர் ராவ் கூறும்போது, நாடு இக்கட்டான பொருளாதார சூழலில் இருந்த போது, நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமித்து சுதந்திரமாக செயல்பட வைத்தார்.
டிச 29, 2024