உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக். தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை : கவர்னர் சின்ஹா Manoj Sinha JK Visit| Si

பாக். தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை : கவர்னர் சின்ஹா Manoj Sinha JK Visit| Si

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களை குண்டு வீசி தாக்கியது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சண்டை ஓய்ந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதிகளில் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி