உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியா முன்னேற்றம் Manu Baker | Pistol Shooter | Olimpic - Paris | Selected

ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியா முன்னேற்றம் Manu Baker | Pistol Shooter | Olimpic - Paris | Selected

மகளிர் ஒற்றையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றில், இந்தியாவின் மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3வது இடம் பெற்றார். ஞாயிறன்று பைனல் நடக்கிறது. பாக்கர் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேட்மின்ட்டன் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், கவுதமாலா நாட்டு வீரர் கெவினை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். பேட்மின்ட்டன் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி பிரான்ஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி