வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கீழ்நிலை திராவிட மாடல் அரசு எல்லா வகையிலும் தோல்வியை தழுவியது.
தூய்மை பணியாளர்களின் அவலநிலை: பகீர் காட்சி | Manual Scavenging | Safety Negligence | Sewage Workers
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீர் வாய்க்கால் அடைப்புகளை அகற்றியது சமீபத்தில் சர்ச்சையானது. #ManualScavenging #SafetyNegligence #SewageWorkers #WorkerSafety #SanitationWorkers #NoSafetyGear #BareHandsCleaning #MunicipalNegligence #Nellikkuppam #Cuddalore #TamilNadu #LabourRights #HumanRights
கீழ்நிலை திராவிட மாடல் அரசு எல்லா வகையிலும் தோல்வியை தழுவியது.