/ தினமலர் டிவி
/ பொது
/ 2 இளைஞர்கள் வெட்டி சாய்ப்பு: அதிர்ந்தது சென்னை: பரபரப்பு தகவல்கள் | maraimalai nagar | Chennai
2 இளைஞர்கள் வெட்டி சாய்ப்பு: அதிர்ந்தது சென்னை: பரபரப்பு தகவல்கள் | maraimalai nagar | Chennai
சென்னை அடுத்த மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விமல் 22. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் 24 இருவரும் நெருங்கிய நண்பர்கள். திருமணம் ஆகவில்லை. நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பர்த்டே. இதற்காக மறைமலைநகரில் ஒரு தெருவில் பர்த்டே கேக் வெட்டி நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விமல், ஜெகன் உட்பட கிட்டத்தட்ட 15க்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். விடிய விடிய பார்ட்டி நடந்தது. கஞ்சா, மது பாட்டில்கள் பரிமாறப்பட்டன.
மே 11, 2025