/ தினமலர் டிவி
/ பொது
/ வீடியோ வைரலானதால் மீட்டது மீட்பு படை | Marakkanam | Marakkanam heavy Rain | Cyclone
வீடியோ வைரலானதால் மீட்டது மீட்பு படை | Marakkanam | Marakkanam heavy Rain | Cyclone
பெஞ்சல் புயல் காரணமாக மரக்காணம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் திரெளபதி அம்மன் கோயில் பகுதியில் குடிசையில் வசித்து வந்த நரிக்குறவ பெண் ஒருவர் கண்ணீர் மல்க உதவி கேட்டார்.
நவ 30, 2024