உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மராத்தியில் பேசாத வியாபாரி மீது ஆவேசமாக பாய்ந்த எம்என்எஸ் தொண்டர்கள் Marathi Language Politics in

மராத்தியில் பேசாத வியாபாரி மீது ஆவேசமாக பாய்ந்த எம்என்எஸ் தொண்டர்கள் Marathi Language Politics in

மகாராஷ்டிராவில் மொழிப் பிரச்னை மீண்டும் தலையெடுத்துள்ளது. மாநில அரசின் மும்மொழி கொள்கைக்கு, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவு, மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றது.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை