/ தினமலர் டிவி
/ பொது
/ சந்திரமோகன் கைதுக்கு முன், கைதுக்கு பின்! | Marina issue viral video | Marina beach video
சந்திரமோகன் கைதுக்கு முன், கைதுக்கு பின்! | Marina issue viral video | Marina beach video
வேளச்சேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சென்னை மெரினா பீச் பகுதியில் நேற்று இரவு மயிலாப்பூர் போலீசாரிடம் மது போதையில் ரகளை செய்தார். இந்த வீடியோ காட்சிகள் தீயாய் பரவியது. கான்ஸ்டபிள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் தோழியுடன் பதுங்கி இருந்த சந்திரமோகனை இன்று கைது செய்தனர். இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என சந்திரமோகன் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அக் 21, 2024