உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்ப எட்றா video... மெரினாவில் உதார் விட்ட ஜோடி... வட்டமிட்டு பறந்த கார் | Marina issue viral video

இப்ப எட்றா video... மெரினாவில் உதார் விட்ட ஜோடி... வட்டமிட்டு பறந்த கார் | Marina issue viral video

சென்னை மெரினா பீச் பகுதியில் நேற்று இரவு மயிலாப்பூர் போலீசார் ரோந்து சென்றனர். நள்ளிரவு 12:45 மணி இருக்கும்; லூப் ரோட்டில் ஒரு கார் நின்றது. உள்ளே நடுத்தர வயதில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். ரோட்டில் காரை நிறுத்தி இருந்ததாலும், Untime என்பதாலும், அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், உடனே கிளம்பும்படி கூறினர். அவ்வளவு தான் தாமதம்; புல் போதையில் இருந்த ஆசாமி போலீசுக்கு எதிராக எகிறினார். அவரை போலீசார் வீடியோ எடுத்தனர். ஆசாமிக்கு எதிரே நிற்பவர்கள் போலீஸ் என்று கொஞ்சம் கூட பயம் இல்லை; கெட்ட கெட்ட வார்த்தைகளால் வசைபாடினார். உதயநிதி ஸ்டாலின இப்பவே இங்க கூப்டுறேன் பாக்கிறயா என்று போலீசையே பயமுறுத்திய ஆசாமியும், அவருடன் இருந்த பெண்ணும் வீடியோவுக்கு பலவிதமாக போஸ் கொடுத்தனர்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை