/ தினமலர் டிவி
/ பொது
/ மெரினா பக்கம் போகாதீங்க - போலீஸ் கடும் எச்சரிக்கை | Marinabeach | Redalert | Chennairains
மெரினா பக்கம் போகாதீங்க - போலீஸ் கடும் எச்சரிக்கை | Marinabeach | Redalert | Chennairains
சென்னை மெரினா பீச்சில் பலத்த காற்று வீசுவதால் லைட் ஹவுஸ் முதல் பட்டினபாக்கம் எமெர்சன் பாயிண்ட் வரை லூப் சாலை மூடப்பட்டது. பீச் ஓரம் இருந்த போலீஸ் பூத்தை துவம்சம் செய்தது சூறைக்காற்று. அங்கு வைக்கப்பட்டு இருந்த 50க்கும் மேற்பட்ட தடுப்புகள் தூக்கி வீசப்பட்டன.
நவ 30, 2024