உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft

மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft

முருகப்பெருமானின் 7 வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை