/ தினமலர் டிவி
/ பொது
/ சிந்தூர் ட்ரெய்லர்தான்; இனிதான் முழு படம்: ராஜ்நாத் Masood-azhar |imf fund |rajnath-singh|
சிந்தூர் ட்ரெய்லர்தான்; இனிதான் முழு படம்: ராஜ்நாத் Masood-azhar |imf fund |rajnath-singh|
இந்த தேசத்தின் சார்பில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ராணுவத்தினரின் கண்காணிப்பில் நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. நடந்தது எல்லாம் ட்ரெயிலர்தான். சரியான நேரம் வரும்போது முழு படத்தை உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தானின் நடத்தை சரியாக வந்தால் பார்ப்போம். இல்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
மே 16, 2025