/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தை உலுக்கும் மட்கா சூதாட்டம்: என்ன நடக்கிறது திருப்பத்தூரில்? | Matka Kattan | Vaniyambadi be
தமிழகத்தை உலுக்கும் மட்கா சூதாட்டம்: என்ன நடக்கிறது திருப்பத்தூரில்? | Matka Kattan | Vaniyambadi be
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மட்கா சூதாட்டம் நடந்து வந்தது. இதனால் கூலி தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சூதாட்ட ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓரளவுக்கு சூதாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வாணியம்பாடி பகுதியில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத், கச்சேரிசாலை, மேட்டுப்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சூதாட்டம் நடக்கிறது.
செப் 19, 2025