mayday என அறிவித்து விமானத்தை தரையிறக்க முயன்ற பைலட் | mayday | south korea
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியா வந்த ஜெஜூ ஏர் பயணிகள் விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கியபோது பெரும் விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 181 பேரில் 179 பேர் இறந்தனர். 25 வயது மற்றும் 32 வயதுள்ள 2 விமான பணிப்பெண்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் பிழைத்தனர். என்ன நடந்தது. நான் ஏன் இங்கே இருக்கிறேன் என அந்த பணிப் பெண்கள் கேட்டுள்ளனர். அவர்கள் சுய நினைவை இழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டிச 30, 2024