/ தினமலர் டிவி
/ பொது
/ மயோனைஸ் தடை பின்னணியில் பகீர் தகவல் | Mayonnaise Ban | Arulprakash | MGM Healthcare
மயோனைஸ் தடை பின்னணியில் பகீர் தகவல் | Mayonnaise Ban | Arulprakash | MGM Healthcare
தெரு உணவு வகைகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி அசைவ உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ்சாக மயோனைஸ் கொடுக்கப்படுகிறது. சமைக்கப்படாத முட்டை, ஆயில் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் அதை உட்கொள்வோருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மயோனைஸ் சாப்பிடுவதால் என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்குகிறார் MGM மருத்துவமனை டாக்டர் அருள்பிரகாஷ்.
ஏப் 24, 2025