உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணி பாதுகாப்பு தருவோம்; மாநகராட்சி மேயர் உறுதி

பணி பாதுகாப்பு தருவோம்; மாநகராட்சி மேயர் உறுதி

சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்ய கோரி, ரிப்பன் மாளிகை எதிரே 9 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களை தனியாருக்கு மாற்றும் முடிவை எதிர்த்து இந்த போராட்டம் நடக்கிறது. 10, 15 ஆண்டுகளாக வேலை செய்த எங்களை குப்பை வீசுவதை போல நடத்தலாமா என தொழிலாளர்கள் கேட்கின்றனர்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை