உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுதந்திர தின விழாவை பாதியில் நிறுத்திய சென்னை மேயர் | Mayor Priya | Chennai | Independence day

சுதந்திர தின விழாவை பாதியில் நிறுத்திய சென்னை மேயர் | Mayor Priya | Chennai | Independence day

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று சுதந்திர தின விழா நடந்தது. மாநகராட்சி மேயர் பிரியா தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா நடந்து கொண்டிருக்கும்போதே, முதல்வர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு கிளம்பினார். முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு துாய்மைப் பணியாளர்கள், முதல்வரை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை