/ தினமலர் டிவி
/ பொது
/ வைகோ இதற்கு பதிலளிக்க வேண்டும் மல்லை சத்யா சவால் | MDMK | Mallai Sathya | Vaiko
வைகோ இதற்கு பதிலளிக்க வேண்டும் மல்லை சத்யா சவால் | MDMK | Mallai Sathya | Vaiko
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக துரை வைகோவின் கடிதத்தில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தை பெற்றுள்ளார் பாஜகவுடன் எப்படி கையெழுத்தை பெறலாம் துரை வைகோ முகநூல் பதிவில் பாஜக என போடப்பட்டுள்ள பகுதியில் அழிக்கப்பட்டுள்ளது பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளீர்கள் என்பதற்கு இது தான் சாட்சி
ஆக 13, 2025