வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்சி சொத்து 1500 கோடி தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்கனும்னு கிழவனுக்கு பேராசை புத்தி பிங்கி கூட்டத்தில் செய்தியாளரை திட்டறான்
அப்போ துரை, இப்போ வைகோ: ஆட்டம் காணும் மதிமுக மேலிடம் | MDMK | Vaiko | DMK
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதுமை காரணமாக உடல் நல பாதிப்புகளை எதிர்கொண்டதால், 2019 லோக் சபா தேர்தலுக்கு பிறகு அவரது மகனும் அரசியலில் அடியெடுத்து வைத்தார். துரை வையாபுரி என்ற தனது பெயரை துரை வைகோ என மாற்றிக்கொண்டு அரசியல் களம் வந்தார். அவருக்கு மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. வைகோவுடன் ஆரம்ப காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு இது பிடிக்கவில்லை.
கட்சி சொத்து 1500 கோடி தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்கனும்னு கிழவனுக்கு பேராசை புத்தி பிங்கி கூட்டத்தில் செய்தியாளரை திட்டறான்