வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவனெல்லாம்... ச்சீ தூ....
நிலை மாறினால் குணமாருவார் பொய் நீதியும் நேர்மையும் பேசுவார். இவர் அடி உதை என்கிறார், நல்ல வேளையாக இவர் இந்த பிறவியில் நமக்கு மு அமைச்சராக முடியாது இல்ல
செய்தியாளர்களை தாக்க உத்தரவிட்ட வைகோ: பலர் காயம் | MDMK | Vaiko | Vaiko Angry Speech
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம். தான் ஒரு முதுபெரும் அரசியல்வாதி என்கிற பக்குவமே இல்லாமல் நடந்துகொண்டார் வைகோ. கூட்டத்தின் ஆரம்பத்தில் வைகோ மகன் துரையும் கலந்து கொண்டார். இடையில் திடீரென எழுந்து கிளம்பிய அவர் திரும்ப வரவே இல்லை. அவரது ஆதரவாளர்களும் பின்னால் சென்றதால் பாதி சேர்கள் காலியானது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வைகோ தன்னிலை மறந்து பேசினார். தனது கட்சி நிர்வாகிகள் என்றும் பாராமல் அனைவரையும் மேடையில் வசைபாடினார்.
இவனெல்லாம்... ச்சீ தூ....
நிலை மாறினால் குணமாருவார் பொய் நீதியும் நேர்மையும் பேசுவார். இவர் அடி உதை என்கிறார், நல்ல வேளையாக இவர் இந்த பிறவியில் நமக்கு மு அமைச்சராக முடியாது இல்ல