/ தினமலர் டிவி
/ பொது
/ வைகோ மகன் விட்ட ஒரு வார்த்தை: மொத்த கட்சியும் குளோஸ் | MDMK Mass Resignation | Durai Vaiko Controver
வைகோ மகன் விட்ட ஒரு வார்த்தை: மொத்த கட்சியும் குளோஸ் | MDMK Mass Resignation | Durai Vaiko Controver
சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உட்பட 12 பேருக்கு, தி.மு.க., கூட்டணியில் சீட் வாங்கி தருவதாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உறுதி அளித்திருந்தார். ஆனால், ம.தி.மு.க.,வுக்கு கூட்டணியில் நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என நம்பி, இலவு காத்த கிளிகளாக காத்திருந்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மே 01, 2026