உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீனாட்சி கோயில் சொத்துகள் யாரிடம்? அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிபிடி | Meenakshi Amman Temple

மீனாட்சி கோயில் சொத்துகள் யாரிடம்? அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிபிடி | Meenakshi Amman Temple

1200 ஏக்கர், 133 பிளாட் மதுரை மீனாட்சி கோயில் சொத்து அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் சொத்துக்களையும் பாதுகாக்க வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்ட வேண்டும் என 2021ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி