/ தினமலர் டிவி
/ பொது
/ சட்ட விரோத சுரங்கத்தில் டைனமைட் வெடித்ததில் பலர் மரணம் blast in illegal coal mine in Meghalaya
சட்ட விரோத சுரங்கத்தில் டைனமைட் வெடித்ததில் பலர் மரணம் blast in illegal coal mine in Meghalaya
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தாங்ஸ்கு பகுதியில் Thangsku area சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. அதிகாலையில் இங்கு ஏற்பட்ட வெடி விபத்து நிகழ்ந்தது. தொழிலாளர்கள் பலர் இறந்தனர். இதுவரை 16 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் சுரங்கத்துக்குள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேகாலயா போலீசார், பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிப் 05, 2026