உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய அணை தேவை இல்லை: தமிழக அரசு வாதம்! Mekedatu | SC Order | Reservoir project

புதிய அணை தேவை இல்லை: தமிழக அரசு வாதம்! Mekedatu | SC Order | Reservoir project

ஒகேனக்கல் அருகே தமிழக எல்லையில் கர்நாடகாவுக்குள் மேகதாது பகுதி உள்ளது. அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்துள்ளது.

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ