/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி கருத்தால் வெடித்தது சர்ச்சை | Melania Trump | Donald Trump | Kamala H
வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி கருத்தால் வெடித்தது சர்ச்சை | Melania Trump | Donald Trump | Kamala H
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சியில் கமலா ஹாரிஸ் என அதிபருக்கான போட்டி சூடு பிடித்துள்ளது. ரேஸில் யார் முந்துவது என இரு தரப்பும் முட்டி மோதுவதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த சூழலில் டிரம்பை மொத்தமாக காலி செய்யும் வகையில் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் மனைவி மெலானியாவே டிரம்ப் தோற்க வேண்டும் என ஆசைப்படுவதாக எழுந்த சர்ச்சை தான் இன்று அமெரிக்க அரசியலில் ஹாட் டாபிக்.
செப் 02, 2024