உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 18 வயதில் சம்பவம் செய்தவரை 65 வயதில் கைது செய்த போலீஸ் | Melbourne women case | 47 year case | Man

18 வயதில் சம்பவம் செய்தவரை 65 வயதில் கைது செய்த போலீஸ் | Melbourne women case | 47 year case | Man

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எஸ்ஸே வீதியைச் சேர்ந்தகள் சுஷானே ஆம்ஸ்ட்ராங், சுசன் பார்ட்லெட். 1977ல் இவர்களின் வயது முறையே 27, 28. அதே ஆண்டு ஜனவரி 13ல் இரண்டு பெண்களும் அவர்களின் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். சுஷானே பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், அவரது 16 மாத ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. கடைசியாக 3 நாட்களுக்கு முன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் வெளியே சென்று வந்ததை பார்த்துள்ளனர். இருவரும் பல முறை கத்தியால் குத்தப்பட்டு வெறித்தனமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவை அப்போது உலுக்கியது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை