/ தினமலர் டிவி
/ பொது
/ விளைபொருள் ஏற்றுமதி வரியில் மிகப்பெரிய மாற்றம்: பின்னணி என்ன? MEP Slashed for Onion and Basmati ric
விளைபொருள் ஏற்றுமதி வரியில் மிகப்பெரிய மாற்றம்: பின்னணி என்ன? MEP Slashed for Onion and Basmati ric
நாட்டில் வெங்காயம், பாசுமதி அரிசி, எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யும் விவசாயிகள் நலன் கருதி, அந்த விளை பொருட்கள் மீதான ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படுவதுடன், ஏற்றுமதி வரியை 40 சதவீத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்துள்ளது. பாசுமதி அரிசி மீதான ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெங்காயம், பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும்.
செப் 15, 2024