உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / AI துறையில் மெட்டா பணத்தை கொட்டுவதால் சிக்கன நடவடிக்கை Meta AI | Meta layoff | Ai

AI துறையில் மெட்டா பணத்தை கொட்டுவதால் சிக்கன நடவடிக்கை Meta AI | Meta layoff | Ai

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், AI துறையில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இதற்காக அலெக்சாண்டர் வாங் என்பவரின் ஸ்கேல் ஏஐ (Scale AI) ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 14.5 பில்லியன் டாலர் கொடுத்து மெட்டா கையகப்படுத்தியது. 2028க்குள் 600 பில்லியன் டாலர்களை ஏஐ உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகளை சமாளிக்கவும், நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கவும் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மார் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ