உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாதேவ மலையில் நிறுவ பிரம்மாண்ட சிலைகள் தயார்! Metal Nataraja Statue | 16 Feet Hight

மகாதேவ மலையில் நிறுவ பிரம்மாண்ட சிலைகள் தயார்! Metal Nataraja Statue | 16 Feet Hight

சேலம் கன்னங்குறிச்சியில் பாலமுருகன் சிற்ப கலைக்கூடம் உள்ளது. அங்கு 9 டன் எடையில் ஐம்பொன் நடராஜர் சிலை, பார்வதி, விநாயகர், பாலமுருகன், காமதேனு, பெருமாள் உள்ளிட்ட சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலை வடிவமைப்பாளர் ராஜா தலைமையில் 27 பேர் கொண்ட குழுவினர், 20 மாத முயற்சியில் சிலைகளை உருவாக்கி உள்ளனர். உலகின் உயரமான ஐம்பொன் நடராஜர் சிலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பீடத்துடன் 16 அடி உயரத்தில் நடராஜர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் வேலூர் மாவட்டம் மகாதேவ மலையில் நிறுவப்பட உள்ளது.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ