/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News : சென்னையை அதிர வைத்த போதை மாஃபியாக்கள் | Methamphetamines | NCB | Meth | chennai
Breaking News : சென்னையை அதிர வைத்த போதை மாஃபியாக்கள் | Methamphetamines | NCB | Meth | chennai
சென்னையில் அதிர்ச்சி; ரூ.70 கோடி போதை பொருள் சிக்கியது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நடந்த அதிரடி சோதனை மெத்தம்பேட்டமைன் போதை பொருளுடன் ராமநாதபுரம் பைசல் ரகுமான் கைது பைசல் கொடுத்த தகவலின் பேரில் செங்குன்றம் குடோனில் சோதனை குடோனிலும் போதை பொருள் சிக்கியது மன்சூர், இப்ராகிம் என மேலும் 2 பேர் பிடிபட்டனர் மொத்தம் 6.92 கிலோ எடையில் ரூ.70 கோடி மெத்தம்பேட்டமைன் சிக்கியது சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை கடத்த முயற்சி கடத்தலை எஸ்பி அரவிந்தன் தலைமையிலான தனிப்படை முறியடித்தது விசாரணையில் களம் இறங்கியது மத்திய போதை தடுப்பு பிரிவு
ஜூலை 29, 2024