/ தினமலர் டிவி
/ பொது
/ ராமாபுரம் மெட்ரோ மேம்பால தூண்கள் சரிந்ததால் பதட்டம் | Metro work accident | Bridge pillars collapse
ராமாபுரம் மெட்ரோ மேம்பால தூண்கள் சரிந்ததால் பதட்டம் | Metro work accident | Bridge pillars collapse
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளில் ஆலந்தூர் முதல் போரூர் வரையிலான பகுதிகளில் கட்டுமான பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையான சிவப்பு வழித்தடத்தின் ஒரு பகுதியாக போரூர் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ பணிகள் நடக்கிறது. இங்கு மேம்பாலம் மூலம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 12, 2025