உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குறைந்த முதலீடு போதும்: பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு Micro Greens | House Garden |Covai Agri

குறைந்த முதலீடு போதும்: பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு Micro Greens | House Garden |Covai Agri

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆர்கானிக் முறையில் சிறுகீரைகள் வளர்ப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. மாடி தோட்டத்தில் ஆர்வம் உள்ள பெண்கள் பலர் கலந்துகொண்டனர். சிறிய வகை கீரைகளை வளர்ப்பது முதல் அதில் உள்ள வணிக வாய்ப்புகள் வரையிலான பல்வேறு தகவல்களை கோவை வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜன்பாபு மற்றும் எக்கோ கிரீன் நிறுவன பயிற்சியாளர் பாபு ஆகியோர் வழங்கினர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை