/ தினமலர் டிவி
/ பொது
/ மைக்ரோசாப்ட் அவுட்லுக் உட்பட பல்வேறு சேவைகள் முடக்கம்: பல நாடுகளின் பயனர்கள் தவிப்பு Microsof tProbl
மைக்ரோசாப்ட் அவுட்லுக் உட்பட பல்வேறு சேவைகள் முடக்கம்: பல நாடுகளின் பயனர்கள் தவிப்பு Microsof tProbl
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தோர் அவுட்லுக் உட்பட இந்நிறுவனத்தின் பல சேவைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவுட்லுக், கோபைலட், ஷேர்பாயின், மைக்ரோசாப்ட் 365 உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நவ 13, 2026