/ தினமலர் டிவி
/ பொது
/ 60,000 பேர் வேலைக்கு உலை? மைக்ரோசாப்ட் வரை AI ஆதிக்கம் | Microsoft | Voluntary Exit Offer
60,000 பேர் வேலைக்கு உலை? மைக்ரோசாப்ட் வரை AI ஆதிக்கம் | Microsoft | Voluntary Exit Offer
நீங்களே வெளிய போயிட்டா நல்லது ஐடி வேலை சந்தையில் அடுத்த புயல் ஏஐ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ள நிலையில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்பு ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரிப்பது, செலவுகளை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் 27, 2026