/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News | விண்டோஸ் முடக்கம் விமான சேவை பாதிப்பு | Windows Down | Flight Cancel
Breaking News | விண்டோஸ் முடக்கம் விமான சேவை பாதிப்பு | Windows Down | Flight Cancel
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சாப்ட்வேர் முடக்கம் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் விமான சேவை பாதிப்பு வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் விமான பயணிகள் தவிப்பு சென்னை, மும்பை விமான நிலையங்களில் பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது உலகெங்கம் 900க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் உலகெங்கும் 30 கோடி கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் ஐடி, வங்கி, விமான நிறுவன சேவைகள் முடங்கியது
ஜூலை 19, 2024