/ தினமலர் டிவி
/ பொது
/ மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறால் இந்தியாவில் விமான சேவை பாதிப்பு | Microsoft Problem
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறால் இந்தியாவில் விமான சேவை பாதிப்பு | Microsoft Problem
மைக்ரோசாப்ட் முடக்கம் விமான சேவை பாதிப்பு பயணிகள் தவிப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் சேவையை பெறுகின்றன.
நவ 13, 2026