/ தினமலர் டிவி
/ பொது
/ முடங்கிய மைக்ரோசாப் சேவைகள் மீண்டும் துவங்கின: லட்சக்கணக்கான பயனர்கள் நிம்மதி
முடங்கிய மைக்ரோசாப் சேவைகள் மீண்டும் துவங்கின: லட்சக்கணக்கான பயனர்கள் நிம்மதி
அமெரிக்காவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டில், கடந்த 12ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அதன் சேவைகள் முடங்கின. அவுட்லுக் மெயில், கோபைலட், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 உள்ளிட்ட சேவைகள் முடங்கியதால், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரு நிறுவனங்கள், அரசுத்துறை பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
நவ 14, 2026